செப். 27-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்.
செப். 27-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் டில்லியில், உயரம் தாண்டுதல் போட்டியில் ('டி64') இந்தியா சார்பில் பிரவீன் குமார் 22, பங்கேற்கிறார்.
ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் , வெள்ளிவென்ற இவர், உலக தடகளத்தில் 4வது முறையாக களமிறங்குகிறார். 2019ல் துபாயில் நடந்த உலக சாம் பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக விளையாடிய பிரவீன், 4வது இடம் பிடித்தார்.
கடந்த ஆண்டு காயத்தால் பதக்கத்தை தவறவிட்டேன். இம்முறை முழு உடற்தகுதியுடன் இருப்பதால் தங்கம் வென்று சாதிப்பேன் என நம்புகிறேன்," என்றார். கடினமாக பயிற்சி மேற்கொண்டால் 2.10 மீ.,உயரத்தை எட்டலாம் என்றார்.
0
Leave a Reply